மீண்டும் கூவத்தூர் காட்சிகள் | latest tamil political news | kollywood news | tamil news today

Duration: 1:35 Views: 261 Submitted: 7 months ago
Description: this video for latest tamil political news in sasikala natarajan admk , o.panneerselvam , ttv dhinakaran டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர்ராவை இன்று காலை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமியை நீக்கக்கோரி கடிதம் அளித்தனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கார்கள் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றுள்ளனர். முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மூலம் குதிரை பேரம் நடைபெறுவதை தவிர்க்கவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது tamil news tamil politics news kollywood news Kollywood cinema recent tamil politics news today latest tamil politics news today tamil news live recent tamil news tamil news today tamil political news live tamil political news in english latest tamil news tamil breaking news tamil top news top news tamil recent tamil news today breaking news tamil kollywood tamil news kollywood news tamil tamil kollywood news political news tamil tamil political news
Categories: News & Politics