டிஐஜி ரூபாவின் திடுக்கிடும் தகவல்கள் பத்திரிகை செய்தி latest tamil political news

Duration: 5:59 Views: 40 914 Submitted: 7 months ago
Description: this video for latest tamil political news in sasikala natarajan news உறுதிமிக்க அதிகாரியாக கடமையுணர்வு வீராங்கனையாக தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ரூபா ஐ.பி.எஸ். கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியான ரூபா, பரப்பன அக்ரகார சிறையில் சசிகலா அனுபவிக்கும் சொகுசு வசதிகளை அம்பலப்படுத்தியவர். அதன் காரணமாக, பணி இடமாற்றம் செய்யப்பட்டவர். அரசியல் ரீதியாக அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், சிறையில் சசிகலாவுக்காக செய்யப்பட்டிருக்கும் வசதிகளை அங்கும் அங்குலமாக விவரிக்கிறார். tamil news tamil politics news kollywood news Kollywood cinema recent tamil politics news today latest tamil politics news today tamil news live recent tamil news tamil news today tamil political news live tamil political news in english latest tamil news tamil breaking news tamil top news top news tamil recent tamil news today breaking news tamil kollywood tamil news kollywoo news tamil tamil kollywood news political news tamil tamil political news
Categories: News & Politics